Chapter 47 of 133: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) · Wealth (Porul)
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.
Aatrin Varundhaa Varuththam Palarnindru Potrinum Poththup Patum
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it
விளக்கம்: தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
On no right system if man toil and strive,Though many men assist, no work can thrive