Chapter 47 of 133: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) · Wealth (Porul)
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு.
Ellaadha Ennich Cheyalventum Thammotu Kollaadha Kollaadhu Ulaku
Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt
விளக்கம்: தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Plan and perform no work that others may despise;What misbeseems a king the world will not approve as wise