Thirukkural

Chapter 48 of 133: வலியறிதல் (Valiyaridhal) · Wealth (Porul)

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.

Olva Tharivadhu Arindhadhan Kandhangich Chelvaarkkuch Chellaadhadhu Il

There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and

விளக்கம்: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

Who know what can be wrought, with knowledge of the means, on this,Their mind firm set, go forth, nought goes with them amiss