Thirukkural

Chapter 50 of 133: இடனறிதல் (Itanaridhal) · Wealth (Porul)

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து.

Katalotaa Kaalval Netundher Katalotum Naavaayum Otaa Nilaththu

Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth

விளக்கம்: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

The lofty car, with mighty wheel, sails not o'er watery main,The boat that skims the sea, runs not on earth's hard plain