Chapter 51 of 133: தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) · Wealth (Porul)
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.
Theraan Piranaith Thelindhaan Vazhimurai Theeraa Itumpai Tharum
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known
விளக்கம்: மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race