Thirukkural

Chapter 52 of 133: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) · Wealth (Porul)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.

Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu Adhanai Avankan Vital

After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty

விளக்கம்: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

'This man, this work shall thus work out,' let thoughtful king command;Then leave the matter wholly in his servant's hand