Chapter 53 of 133: சுற்றந் தழால் (Sutrandhazhaal) · Wealth (Porul)
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.
Alavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak Kotindri Neernirain Thatru
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a
விளக்கம்: சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
His joy of life who mingles not with kinsmen gathered round,Is lake where streams pour in, with no encircling bound