Thirukkural

Chapter 53 of 133: சுற்றந் தழால் (Sutrandhazhaal) · Wealth (Porul)

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.

Kotuththalum Insolum Aatrin Atukkiya Sutraththaal Sutrap Patum

He will be surrounded by numerous relatives who manifests generosity and affability

விளக்கம்: பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

Who knows the use of pleasant words, and liberal gifts can give,Connections, heaps of them, surrounding him shall live