Thirukkural

Chapter 53 of 133: சுற்றந் தழால் (Sutrandhazhaal) · Wealth (Porul)

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.

Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum Annanee Raarkke Ula

The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)

விளக்கம்: காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

The crows conceal not, call their friends to come, then eat;Increase of good such worthy ones shall meet