Thirukkural

Chapter 54 of 133: பொச்சாவாமை (Pochchaavaamai) · Wealth (Porul)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

Ikazhchchiyin Kettaarai Ulluka Thaandham Makizhchchiyin Maindhurum Pozhdhu

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy

விளக்கம்: தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

Think on the men whom scornful mind hath brought to nought,When exultation overwhelms thy wildered thought