Thirukkural

Chapter 6 of 133: வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam) · Virtue (Aram)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.

Pennin Perundhakka Yaavula Karpennum Thinmaiun Taakap Perin

What is more excellent than a wife, if she possess the stability of chastity ?

விளக்கம்: இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

If woman might of chastity retain,What choicer treasure doth the world contain