Chapter 55 of 133: செங்கோன்மை (Sengonmai) · Wealth (Porul)
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.
Orndhukan Notaadhu Iraipurindhu Yaarmaattum Therndhusey Vaqdhe Murai
To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on,
விளக்கம்: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
Search out, to no one favour show; with heart that justice lovesConsult, then act; this is the rule that right approves