Thirukkural

Chapter 56 of 133: கொடுங்கோன்மை (Kotungonmai) · Wealth (Porul)

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.

Velotu Nindraan Ituven Radhupolum Kolotu Nindraan Iravu

The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth"

விளக்கம்: ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

As 'Give' the robber cries with lance uplift,So kings with sceptred hand implore a gift