Thirukkural

Chapter 57 of 133: வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) · Wealth (Porul)

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து.

Arunjevvi Innaa Mukaththaan Perunjelvam Peeykan Tannadhu Utaiththu

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil

விளக்கம்: எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;His ample wealth shall waste, blasted by demon's glance