Thirukkural

Chapter 57 of 133: வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) · Wealth (Porul)

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.

Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu Illai Nilakkup Porai

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)

விளக்கம்: கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

Tyrants with fools their counsels share:Earth can no heavier burthen bear