Chapter 58 of 133: கண்ணோட்டம் (Kannottam) · Wealth (Porul)
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.
Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar Unmai Nilakkup Porai
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth
விளக்கம்: கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.
The world goes on its wonted way, since grace benign is there;All other men are burthen for the earth to bear