Chapter 59 of 133: ஒற்றாடல் (Otraatal) · Wealth (Porul)
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல்.
Otrinaan Otrip Poruldheriyaa Mannavan Kotrang Kolakkitandhadhu Il
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy
விளக்கம்: ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.
By spies who spies, not weighing things they bring,Nothing can victory give to that unwary king