Chapter 59 of 133: ஒற்றாடல் (Otraatal) · Wealth (Porul)
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.
Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum Ukaaamai Valladhe Otru
A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose)
விளக்கம்: ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.
Of unsuspected mien and all-unfearing eyes,Who let no secret out, are trusty spies