Thirukkural

Chapter 59 of 133: ஒற்றாடல் (Otraatal) · Wealth (Porul)

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.

Maraindhavai Ketkavar Raaki Arindhavai Aiyappaatu Illadhe Otru

A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known

விளக்கம்: மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

A spy must search each hidden matter out,And full report must render, free from doubt