Thirukkural

Chapter 60 of 133: ஊக்கம் உடைமை (Ookkamutaimai) · Wealth (Porul)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை.

Aakkam Adharvinaaich Chellum Asaivilaa Ookka Mutaiyaa Nuzhai

Wealth will find its own way to the man of unfailing energy

விளக்கம்: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

The man of energy of soul inflexible,Good fortune seeks him out and comes a friend to dwell