Thirukkural

Chapter 60 of 133: ஊக்கம் உடைமை (Ookkamutaimai) · Wealth (Porul)

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

Ulluva Thellaam Uyarvullal Matradhu Thallinun Thallaamai Neerththu

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him

விளக்கம்: எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

Whate'er you ponder, let your aim be loftly still,Fate cannot hinder always, thwart you as it will