Thirukkural

Chapter 64 of 133: அமைச்சு (Amaichchu) · Wealth (Porul)

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun Thiranarindhaan Therchchith Thunai

He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of

விளக்கம்: அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

The man who virtue knows, has use of wise and pleasant wordsWith plans for every season apt, in counsel aid affords