Thirukkural

Chapter 65 of 133: சொல்வன்மை (Solvanmai) · Wealth (Porul)

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்.

Vetpaththaanj Chollip Pirarsol Payankotal Maatchiyin Maasatraar Kol

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself

விளக்கம்: பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

Charming each hearer's ear, of others' words to seize the sense,Is method wise of men of spotless excellence