Chapter 66 of 133: வினைத் தூய்மை (Vinaiththooimai) · Wealth (Porul)
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
Salaththaal Porulseydhe Maarththal Pasuman Kalaththulneer Peydhireei Yatru
(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water
விளக்கம்: வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
In pot of clay unburnt he water pours and would retain,Who seeks by wrong the realm in wealth and safety to maintain