Thirukkural

Chapter 68 of 133: வினை செயல்வகை (Vinaiseyalvakai) · Wealth (Porul)

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.

Uraisiriyaar Ulnatungal Anjik Kuraiperin Kolvar Periyaarp Panindhu

Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation

விளக்கம்: வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.

The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the head