Thirukkural

Chapter 69 of 133: தூது (Thoodhu) · Wealth (Porul)

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.

Arivuru Vaaraaindha Kalviim Moondran Serivutaiyaan Selka Vinaikku

He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three viz, (natural) sense, an attractive bearing and well-tried learning

விளக்கம்: இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

Sense, goodly grace, and knowledge exquisiteWho hath these three for envoy's task is fit