Thirukkural

Chapter 69 of 133: தூது (Thoodhu) · Wealth (Porul)

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.

Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin Vaaimai Vazhiyuraippaan Panpu

The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three

விளக்கம்: தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

Integrity, resources, soul determined, truthfulnessWho rightly speaks his message must these marks possess