Chapter 70 of 133: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) · Wealth (Porul)
மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்.
Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal Manniya Aakkan Tharum
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth
விளக்கம்: அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
To those who prize not state that kings are wont to prize,The king himself abundant wealth supplies