Thirukkural

Chapter 70 of 133: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) · Wealth (Porul)

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து.

Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal Aandra Periyaa Rakaththu

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others

விளக்கம்: வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

All whispered words and interchange of smiles repress,In presence of the men who kingly power possess