Thirukkural

Chapter 1 of 133: கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu) · Virtue (Aram)

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal Manakkavalai Maatral Aridhu

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable

விளக்கம்: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

Unless His foot, 'to Whom none can compare,' men gain,'Tis hard for mind to find relief from anxious pain