Chapter 8 of 133: அன்புடைமை (Anputaimai) · Virtue (Aram)
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar Punkaneer Poosal Tharum
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within
விளக்கம்: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்
And is there bar that can even love restrain?The tiny tear shall make the lover's secret plain