Thirukkural

Chapter 72 of 133: அவை அறிதல் (Avaiyaridhal) · Wealth (Porul)

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்.

Itaidherindhu Nankunarndhu Solluka Sollin Nataidherindha Nanmai Yavar

Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court)

விளக்கம்: சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

Good men to whom the arts of eloquence are known,Should seek occasion meet, and say what well they've made their own