Thirukkural

Chapter 72 of 133: அவை அறிதல் (Avaiyaridhal) · Wealth (Porul)

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan Paaththiyul Neersorin Thatru

Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves)

விளக்கம்: தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

To speak where understanding hearers you obtain,Is sprinkling water on the fields of growing grain