Chapter 72 of 133: அவை அறிதல் (Avaiyaridhal) · Wealth (Porul)
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல்.
Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar Allaarmun Kotti Kolal
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground
விளக்கம்: தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.
Ambrosia in the sewer spilt, is wordSpoken in presence of the alien herd