Chapter 73 of 133: அவை அஞ்சாமை (Avaiyanjaamai) · Wealth (Porul)
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.
Katraarul Katraar Enappatuvar Katraarmun Katra Selachchollu Vaar
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned
விளக்கம்: கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
Who what they've learned, in penetrating words heve learned to say,Before the learn'd among the learn'd most learn'd are they