Thirukkural

Chapter 73 of 133: அவை அஞ்சாமை (Avaiyanjaamai) · Wealth (Porul)

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

Aatrin Alavarindhu Karka Avaiyanjaa Maatrang Kotuththar Poruttu

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar)

விளக்கம்: அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

By rule, to dialectic art your mind apply,That in the council fearless you may make an apt reply