Thirukkural

Chapter 74 of 133: நாடு (Naatu) · Wealth (Porul)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.

Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum Seraa Thiyalvadhu Naatu

A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes

விளக்கம்: மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

That is a 'land' whose peaceful annals know,Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe