Chapter 75 of 133: அரண் (Aran) · Wealth (Porul)
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்.
Aatru Pavarkkum Aranporul Anjiththar Potru Pavarkkum Porul
A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter
விளக்கம்: (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.
A fort is wealth to those who act against their foes;Is wealth to them who, fearing, guard themselves from woes