Thirukkural

Chapter 75 of 133: அரண் (Aran) · Wealth (Porul)

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்.

Uyarvakalam Thinmai Arumaiin Naankin Amaivaran Endruraikkum Nool

The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz, height, breadth, strength and inaccessibility

விளக்கம்: உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

Height, breadth, strength, difficult access:Science declares a fort must these possess