Thirukkural

Chapter 75 of 133: அரண் (Aran) · Wealth (Porul)

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்.

Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar Nilaikkelidhaam Neeradhu Aran

A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates

விளக்கம்: பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

Impregnable, containing ample stores of food,A fort for those within, must be a warlike station good