Chapter 75 of 133: அரண் (Aran) · Wealth (Porul)
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண்.
Mutraatri Mutri Yavaraiyum Patraatrip Patriyaar Velvadhu Aran
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it
விளக்கம்: முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
Howe'er the circling foe may strive access to win,A fort should give the victory to those who guard within