Thirukkural

Chapter 78 of 133: படைச் செருக்கு (Pataichcherukku) · Wealth (Porul)

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு.

Peraanmai Enpa Tharukanon Rutrakkaal Ooraanmai Matradhan Eqku

The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour

விளக்கம்: பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

Fierceness in hour of strife heroic greatness shows;Its edge is kindness to our suffering foes