Thirukkural

Chapter 78 of 133: படைச் செருக்கு (Pataichcherukku) · Wealth (Porul)

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.

Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul Vaikkumdhan Naalai Etuththu

The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds

விளக்கம்: வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

The heroes, counting up their days, set down as vainEach day when they no glorious wound sustain