Thirukkural

Chapter 79 of 133: நட்பு (Natpu) · Wealth (Porul)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு.

Nakudhar Poruttandru Nattal Mikudhikkan Mersenaru Itiththar Poruttu

Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression

விளக்கம்: நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

Nor for laughter only friendship all the pleasant day,But for strokes of sharp reproving, when from right you stray