Chapter 79 of 133: நட்பு (Natpu) · Wealth (Porul)
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.
Mukanaka Natpadhu Natpandru Nenjaththu Akanaka Natpadhu Natpu
The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship
விளக்கம்: முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
Not the face's smile of welcome shows the friend sincere,But the heart's rejoicing gladness when the friend is near