Chapter 80 of 133: நட்பாராய்தல் (Natpaaraaidhal) · Wealth (Porul)
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.
Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai Thaansaam Thuyaram Tharum
The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death
விளக்கம்: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.
Alliance with the man you have not proved and proved again,In length of days will give you mortal pain