Chapter 81 of 133: பழைமை (Pazhaimai) · Wealth (Porul)
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை.
Pazhakiya Natpevan Seyyung Kezhudhakaimai Seydhaangu Amaiyaak Katai
Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?
விளக்கம்: பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.
When to familiar acts men kind response refuse,What fruit from ancient friendship's use