Chapter 9 of 133: விருந்தோம்பல் (Virundhompal) · Virtue (Aram)
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.
Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa Marundheninum Ventarpaar Randru
It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality
விளக்கம்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று
Though food of immortality should crown the board,Feasting alone, the guests without unfed, is thing abhorred