Chapter 83 of 133: கூடா நட்பு (Kootaanatpu) · Wealth (Porul)
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.
Nattaarpol Nallavai Sollinum Ottaarsol Ollai Unarap Patum
Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import)
விளக்கம்: நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
Though many goodly words they speak in friendly tone,The words of foes will speedily be known