Chapter 84 of 133: பேதைமை (Pedhaimai) · Wealth (Porul)
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.
Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum Thaanpuk Kazhundhum Alaru
A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births
விளக்கம்: எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
The fool will merit hell in one brief life on earth,In which he entering sinks through sevenfold round of birth